உங்களின் புகைப்படம், ஜாதகம் மற்றும் வரனைபற்றிய விவரங்கள
எங்களின் Whats App அல்லது E Mail - ல் அனுப்பி வைக்கவும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை இனிதே நிறைவேற்றிய நம்பிக்கையான திருமண மையம்
இந்த தி௫மண தகவல் மையத்தை மிகக்குறைந்த கட்டணத்தில் அனைத்து நாயுடு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்தி வருகின்றோம்.
வரன் பயோடேட்டாவுடன் பதிந்தவுடனே User ID, மற்றும் Password உங்களுக்கு தரப்படும் அதன்பின் தங்களுக்கு ஏற்ற வரன்களை நீங்களே தேர்ந்து எடுத்து கொள்ளலாம்
தேர்ந்து எடுத்த வரனை தொடர்புகொள்ள இணையதளம் மூலமாவோ அல்லது நேரடியகவோ கட்டணம் செலுத்தி வரன்களின் தொலைபேசி எண்களை பார்க்கலாம்.